ரெண்டிங்கில் சுஜா வருணி வெளியிட்ட போட்டோஷட் படங்கள் 18 அக்டோபர் 2022

Suja Varunee 18–10–2022

Suja Varunee – 18 October 2022 – தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை, பிக் பாஸ் பிரபலம் ஆவார். சுஜா வருணி 2002 இல் பிளஸ் 2 திரைப்படத்தில் அறிமுகமானார்.

இவர் நடித்த படங்கள் கஸ்தூரி மான், உள்ள காதல், நாளை, உன்னை நான், திருத்தம், அடாவடி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், வைத்தீஸ்வரன், ஊளியின் ஓசை, எங்கள் ஆசான், சொல்ல சொல்ல இனிக்கும், மிளகா, நாகவல்லி, அப்புச்சி கிராமம், பென்சில், கிடாரி, சதுரம் 2, குற்றம் 23, வைகை எக்ஸ்பிரஸ், இரவுக்கு ஆயிரம் கண்கள், சத்ரு ஆகியனவாகும்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 இல் 91 நாட்கள் போட்டியாளராகவும், பிக் பாஸ் தமிழ் 2 இல் 6 நாட்கள் விருந்தினராகவும், பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 1 இல் 14 நாட்கள் போட்டியாளராகவும் பங்கேற்ற இவர் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 இல் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.