வருங்கால மனைவியுடன் நடிகர் ஹரிஷ் கல்யாண் – வைரலாகும் புகைப்படங்கள்

Harish Kalyan , Diesel, 16th Oct 2022

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் பிரபலமாக இருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் அதன்பின்னர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டு திரைஉலகில் பெரியளவில் பிரபலமானார் என்பது தெரிந்ததே.

Harish Kalyan , Diesel, 16th Oct 2022

மேலும் இவர் நடிக்கும் திரைப்படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் . தற்போது இவர் நடிப்பில் டீசல் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் தனது வருங்கால மனைவியை அறிமுகம் செய்திருந்ததுடன் அவரின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

Harish Kalyan , Diesel, 16th Oct 2022

மேலும் தற்போது ஹரிஷ் கல்யாண் அவரின் வருங்கால மனைவி நர்மதா உதயகுமாருடன் எடுத்து கொண்ட ஒரு சில போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பதிவு செய்துள்ளார் தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.