கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் மதுமிதா படங்கள் இணையத்தில் வைரல் 6 அக்டோபர் 2022

Mathumitha  06–10–2022

Mathumitha – 6 October 2022 – விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்துகொண்டவர் மதுமிதா. இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். பிக் பாஸ் ஷோவில் இறுதி வரை வரவில்லை என்றாலும் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரீச் ஆனார்.

அந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் இவருக்கு தான் அதிகம் சம்பளம் என கூறப்பட்டது. இது இருக்கையில் தற்போது சமூக வலைத்தளங்களில் செம பிசியாக இருந்து வரும் மதுமிதா படு கவர்ச்சியான ஆடையில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மதுமிதா சமீபத்தில் கவர்ச்சியான உடையில் வெளியிட்ட போட்ஷூட்ப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.