ஷிவாத்மிகா ராஜசேகர் வெளியிட்ட படங்கள் இணையத்தில் வைரல் 6 அக்டோபர் 2022

Shivathmika Rajashekar 06–10–2022

Shivathmika Rajashekar – 6 October 2022 – ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஷிவாத்மிகா ராஜசேகர் முக்கியமாக தெலுங்கு, தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். அவர் ஏப்ரல் 22, 2000 அன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் நடிகர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதாவின் மகள் ஆவார்.

இவரது மூத்த சகோதரியான ஷிவானியும் ஒரு திரைப்பட நடிகையே. அவர் தனது சகோதரி ஷிவானி ராஜசேகருடன் இணைந்து ‘ஷிவானி ஷிவாத்மிகா மூவீஸ்’ என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இவர் கேவி ஆர் மகேந்திராவின் தொராசானி(2019) என்ற படத்தில் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார்.

2021 இல், நந்தா பெரியசாமி இயக்கிய ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவரது மற்றைய திரைப்படங்கள் பஞ்சதந்திரம் மற்றும் வெளிவர விருக்கும் நித்தம் ஒரு வானம் ஆகியவை ஆகும்.