‘மார்க் ஆண்டனி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர்..

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் விஷாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.

Mark antony, Vishal, Sk Surya, Rithu varma, Jv Pirakash, adik ravichanthiran, 5th Oct 2022

இந்த நிலையில் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ரிது வர்மா இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் வில்லனாக நடிக்கும் எஸ்ஜே சூர்யா நடிக்கவுள்ளார்.

Mark antony, Vishal, Sk Surya, Rithu varma,  Jv Pirakash, adik ravichanthiran, 5th Oct 2022

மேலும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஜாக்கி பாண்டியன் என்ற கேரக்டரில் நடிப்பதாக விஷால் அறிவித்துள்ளார். மேலும் எஸ்.ஜே சூர்யாவின் அட்டகாசமான கெட்டப்பின் போஸ்டர் ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.