ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் – நாயகி இவரா?

நெல்சன் வெங்கடேசன் என்பவரின் இயக்கத்தில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Nelshan Venkadesan, Selvaragavan, Aishwarya rajesh, Farhana, 5th Oct 2022

இந்நிலையில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் ’ஃபர்கானா’ என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். அவர் தான் ’ஃபர்கானா’ என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார் என்ரம் கூறப்பட்டுள்ளது.

Nelshan Venkadesan, Selvaragavan, Aishwarya rajesh, Farhana, 5th Oct 2022

இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் இயக்குனர் செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.