Ramya Pandian 05–10–2022
Ramya Pandian – 5 October 2022 – போட்ஷூட் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலாமானவர். மேலும் ரம்யா பாண்டியனுக்கு தமிழில் ஜோக்கர் திரைப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. மேலும் திரை துறையை தவிர்த்து, குக் வித் கோமாளி, கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் அதிகளவான ரசிகர்களை கொண்டவர் ரம்யா.
இவர் நடித்த திரைப் படங்கள் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், டம்மி டப்பாசு, ஆண் தேவதை போன்றவையாகும். இது தவிர முகிலன் என்ற இணையத் தொடரிலும் நடித்துள்ளார். அவர் குக் வித் கோமாளி சீசன் 1 இல் இரண்டாவது ரன்னர் அப் , பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 1 இல் இரண்டாவது ரன்னர் அப், பிக் பாஸ் சீசன் 4 இல் மூன்றாவது ரன்னர் அப் ஆக வந்தார்.
சமூகவலைத்தளத்தில் அதிகளவிலான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள ரம்யா, சமூகவலைத்தளத்தில் சமீபத்தில் பகிர்ந்த அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்களின் தொகுப்பு.