விஜய் தேவரகொண்டாவுடன் காதல் குறித்த கேள்விக்கு ராஷ்மிகா மந்தனா சொன்ன பளிச் பதில்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது அமிதாப்பச்சனுடன் ’குட் டே’, விஜய்யுடன் ’வாரிசு’ அல்லு அர்ஜூன் உடன் ‘புஷ்பா 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Vijay devarakonda, Rashmika Mandana, Allu Arjun, Pushpa2, Vijay, Varisu, Goodbye, 1st Oct 2022

இந்த நிலையில் இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமான ’கீதாகோவிந்தம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஷ்மிகா, விஜய்தேவரகொண்டாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்திக்கு அவர் ’க்யூட்’ பதிலை தந்துள்ளார்.

Vijay devarakonda, Rashmika Mandana, Allu Arjun, Pushpa2, Vijay, Varisu, Goodbye, 1st Oct 2022

இந்த நிலையில் விஜய்தேவரகொண்டாவை ராஷ்மிகா மந்தனா காதலிப்பதாக செய்திகள் இணைய தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்த கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்துள்ளார். அதில் அவர் ’இது ஒரு க்யூட் வதந்தி’ என்று கூறியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Vijay devarakonda, Rashmika Mandana, Allu Arjun, Pushpa2, Vijay, Varisu, Goodbye, 1st Oct 2022