விஜய்யின் படத்துக்காக 47 நாட்கள் கால்ஷீட் கொடுத்த பிரபல இயக்குனர்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வாரிசு’. இப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் ‘தளபதி 67’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகின்றது.

Lalith, aniruth, Kanagaraj, Vijay, Thalapathy 67, Arjun, Gowtham Menon, Keerthysuresh, Samantha, Trisha, 29th Sep 2022

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் உள்பட 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் வில்லன்களில் ஒருவராக பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க உள்ளார்.

கௌதம் மேனன் இந்த படத்திற்காக 47 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 நாயகிகள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Lalith, aniruth, Kanagaraj, Vijay, Thalapathy 67, Arjun, Gowtham Menon, Keerthysuresh, Samantha, Trisha, 29th Sep 2022

மேலும் கௌதம் மேனன் இந்த படம் முழுவதும் ட்ராவல் செய்யும் ஒரு கேரக்டரில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lalith, aniruth, Kanagaraj, Vijay, Thalapathy 67, Arjun, Gowtham Menon, Keerthysuresh, Samantha, Trisha, 29th Sep 2022