மீண்டும் பாதுகாப்பு வீரரை பார்த்தவுடன் அஜித் செய்த செயல் வீடியோ இணையத்தில் வைரல்

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ’ஏகே 61’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

மேலும் சமீபத்தில் தான் இப்படத்தின் அதிகாரபூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு இருந்தனர். அந்த போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகின.

இதற்கிடையே மீண்டும் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது, அதற்காக படக்குழு Bangkok-ற்கு செல்ல இருக்கின்றனர். இந்நிலையில் Bangkok-க்கு செல்ல அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது அஜித் அங்குள்ள பாதுகாப்பு வீரரை பார்த்தவுடன் சல்யூட் அடித்துவிட்டு சென்றுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/AjithNetwork/status/1573519964040200192?s=20&t=NDYa93CjmBs7zMXCHou27Q