ஜிவி பிரகாஷ் ஜோடியாக இணையும் ’96’ பட நடிகை

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ படத்தில் நடித்த நடிகை ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

Vignesh Karthik, Vijay Sethupathi, Trisha, JV pirakash, Gouri Kishan, 23h Sep 2022

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருபவர். அந்த வகையில் தற்போது அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Vignesh Karthik, Vijay Sethupathi, Trisha, JV pirakash, Gouri Kishan, 23h Sep 2022

இயக்குணர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜீவி பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான ‘96’ படத்தில் நடித்திருந்த கெளரி கிஷான் என்பவரே நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh Karthik, Vijay Sethupathi, Trisha, JV pirakash, Gouri Kishan, 23h Sep 2022

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த படம் டைம் டிராவல் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் என்பவர் இசையமைக்க உள்ளார்.

adbanner