சூப்பர் உடையுடன் பேரழகியாக அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

’விருமன்’ திரைப்படத்தில் கார்த்தியின் நாயகியாக நடித்தவருமான அதிதி ஷங்கர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்பது தெரிந்ததே. மேலும் அவர் சமீபத்தில் பதிவு செய்த போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன.

Aditi Shankar, Sivakarthikeyan, viruman, Karthi, 22th Sep 2022

பிங்க் நிறத்தில் உள்ள சூப்பர் உடையுடன் பல்வேறு ஸ்டைல் போஸ்களில் பேரழகியாக அவர் காணப்படுவதுடன் மேலும் அவரது புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் அவரை வர்ணித்து பதிவு செய்யும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு நெட்டிசன் இளைய தளபதி விஜய் அண்ணா கூட எப்போது நடிப்பீர்கள் என்று கமெண்ட்ஸ் பகுதியில் கேட்டுள்ளார்.

Aditi Shankar, Sivakarthikeyan, viruman, Karthi, 22th Sep 2022

இந்த நிலையில் ’விருமன்’ படத்தை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் சமீபத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aditi Shankar, Sivakarthikeyan, viruman, Karthi, 22th Sep 2022
adbanner