அமலா பால் புதிய கிளாமர் படங்கள் இணையத்தில் வைரல் 22 செப்டம்பர் 2022

Amala Paul 22–09–2022

 Amala Paul – 22nd September 2022 – ஒரு இந்திய நடிகை ஆவார். அமலா பால் திரைத்துறையில் மைனா, தலைவா, வேலையில்லா பட்டதாரி, வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், திருட்டு பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை, காடவர் போன்ற படங்களில் நடித்தவர்.

தற்போது நடிகை அமலா பாலுக்கு தமிழில் பெரிதும் பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால், தெலுங்கு, மலையாளம் என வேறு மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் நடிகை அமலா பால், சமீபத்தில் தெலுங்கில் வெளியான பிட்ட காதலு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார். இவரது வரவிருக்கும் மலையாள படங்கள் டீச்சர், கிறிஸ்டோபர், ஆடுஜீவிதம்.

சமூகவலைத்தள பக்கங்களில் 4.4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள அமலா பால் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.

adbanner