‘ஏகே 61′ படத்தின் டைட்டில் அஜித்தின் மாஸ் லுக் – கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘ஏகே 61′ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் என்பனவற்றை தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதில் இந்த படத்திற்கு ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Boney kapoor, ajithkumar, AK61 21th Sep 2022

மேலும் இந்த போஸ்டரில் அஜித்தின் அட்டகாசமான ஸ்டைலிஷ் உள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருவதுடன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அஜித் படத்தின் டைட்டில் ’துணிவு’ என்ற அப்டேட் வந்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்டுக்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

adbanner