Aishwarya Dutta 20–09–2022
Aishwarya Dutta – 20th September 2022 – பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
இவர் நடித்த படங்கள் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, ஆறாது சினம், சத்திரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. ஐஸ்வர்யா தத்தாவின் வெளிவர இருக்கும் படங்கள் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு.
சமூகவலைத்தள பக்கங்களில் ஹாட்டான போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் ஐஸ்வர்யா, சமூகவலைத்தள பக்கங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.இது சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா பகிர்ந்து, வைரலான படங்களின் தொகுப்பு.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.