5 நாள் முடிவில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் தமிழகத்தில் செய்த வசூல்

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், ரகுமான் இசையில், சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’ படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது படம் தொடர்ந்து நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் படக்குழு வெற்றிவிழாவையும் கொண்டாடிவிட்டார்கள்.

இந்நிலையில் இப்படம் 5 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 37 கோடி வரை வசூலை எட்டிவிட்டதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

A R Rahman, Gowtham menon, simbu, Vendhu Thanindhathu Kaadu, ஏ.ஆர் ரகுமான், சிம்பு, வெந்து தணிந்தது காடு
adbanner