லைகர் திரைப்படம் இத்தனை கோடி நஷ்டமா ? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

அதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்து இருக்கிறார். லைகர் படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் செய்தியாகவும் லைகர் திரைப்படம் தோல்வியை தழுவியுள்ளது. லைகர் படத்தின் இறுதிக்கட்ட வசூலில் ரூ. 60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ananya panday, Coffee With Karan, Kushi, Liger, Rashmika Mandanna, Varisu, Vijay Deverakonda, லைகர், விஜய் தேவரகொண்டா