நடிகை ஹனிரோஸ் இன் வொர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரல்

Kantharvan, Paddampoochi, Muthalkanave, Honeyrose, 17th Sep 2022

‘முதல்கனவே’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஹனிரோஸ். அதன்பிறகு ’சிங்கம் புலி’ ’மல்லுக்கட்டு’ ’காந்தர்வன்’ ’பட்டாம்பூச்சி’ ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது ’மான்ஸ்டர்’ என்ற மலையாள படத்திலும் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

Kantharvan, Paddampoochi, Muthalkanave, Honeyrose, 17th Sep 2022

இந்த நிலையில் ஹனிரோஸ் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை இன்ஸ்டாகிராமில் சுமார் ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின்படி வேற லெவல் வொர்க்-அவுட் செய்யும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.