டபுள் மடங்கு குண்டான நிவேதா தாமஸ் – படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாயகியாக பல படங்கள் நடித்துள்ளார் ந்நடிகை நிவேதா தாமஸ. ரஜினி, கமல், விஜய் படங்களில் தங்கை, மகள் போன்ற வேடங்களிலும் நடித்துள்ளார்.

ஜெய்யுடன் ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இவருக்கு தெலுங்கில் தான் நிறைய வெற்றிப்படங்கள் உள்ளன. இன்று அவர் தெலுங்கில் நடித்துள்ள சாகினி தாகினி என்ற திரைப்படம் திரைக்கு வந்துள்ளது, அப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் அண்மையில் நிவேதா கலந்து கொண்டிருந்தார்.

ரசிகர்களால் கியூட்டான நடிகையாக கொண்டாடப்படும் நடிகை நிவேதா தாமஸ் இப்போது ஆளே மாறிவிட்டார். அதாவது முன்பு இருந்ததை விட டபுள் மடங்கு உடல் எடை கூடிவிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் என்னது எங்க நிவேதா தாமஸா இது என அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

nivetha thomas