ப்ரணிதா சுபாஷ் புதிய இன்ஸ்டாகிராம் படங்கள் இணையத்தில் வைரல் 16 செப்டம்பர் 2022

Pranitha Subhash16–09–2022

Pranitha Subhash – 16th September 2022 – கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் அக்டோபர் 17, 1992 அன்று பெங்களூரில் பிறந்தார். ப்ரணிதா சுபாஷ் 2010 ஆம் ஆண்டு பொர்க்கி என்ற கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இவர் நடித்த படங்கள் பாவா, உதயன், பீமா தீரதள்ளி, சகுனி, அட்டாரிண்டிக்கி தாரேதி, விசில், பாண்டவுலு பாண்டவுலு தும்மேடா, அங்காரகா, பிரம்மா, ரபசா, மாஸ், டைனமைட், பிரம்மோத்ஸவம், எனக்கு வாய்த்த அடிமைகள் , ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் , மாஸ் லீடர், என்.டி.ஆர்: கத்தநாயகுடு, ஹங்காமா 2, பூஜ்: ப்ரைடு ஒப் இந்தியா போன்றனவாகும்.

அவரது வரவிருக்கும் படங்கள் ரமணா அவதாரம். இவர் மாசு என்கிற மாசிலாமணிக்காக சிறந்த துணை நடிகைக்கான எடிசன் விருதுகளை வென்றார்.