குண்டானாலும் செம அழகத்தான் இருக்காங்க நம்ம அபர்ணா பாலமுரளி – வைரல் வீடியோ

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த திரைப்படம் சூரரைப் போற்று. இப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

மேலால் இளம் நடிகையான அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து தற்போது வீட்ல விசேஷம் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலயில் சமீபத்தில் உடல் எடை போட்டு ஆளே மாறிவிட்டார் அபர்ணா பாலமுரளி, இருந்தும் அவரின் படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்போதும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.