சற்றுமுன் வெளியாகிய அமலாவின் ‘கணம் ‘ திரைப்படதின் டிரைலர்!!

நடிகை அமலா முக்கிய வேடத்தில் நடித்த ‘கணம்’ என்ற திரைப்படம் நடித்து செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் ‘கணம்’ திரைப்படம் ஷர்வானந்த், ரிது வர்மா, அமலா, சதீஷ், உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்கி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.

Kanam , Ritu Varma, Amala, 02nd of Sep 2022

மேலும் ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. , சுஜித் சரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.