அஞ்சலியை தொடர்ந்து நடிகர் ஜெய்யின் வலையில் சிக்கிய மற்றொரு நடிகை?

சில வருடங்களுக்கு முன் நடிகர் ஜெய் நடிகை அஞ்சலியை காதலித்தாக கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் இருக்கும் பொழுது, இந்த காட்சியில் அஞ்சலி இப்படி நடிக்க மாட்டார், அப்படி நடிக்க மாட்டார் என்று சொல்லி சொல்லியே அஞ்சலியின் மார்க்கெட்டை சரிந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வாணி போஜனிடம் கதை சொல்ல இயக்குனர் ஒருவர் சென்றுள்ளாராம். அப்போது வாணி போஜனுடன் நடிகர் ஜெய் இருந்துள்ளார். ஒரு முறை அல்ல இரு முறை அல்ல நான்கு முறை வாணி போஜனிடம் கதை சொல்ல சென்ற போதெல்லாம் வாணி போஜனுடன் ஜெய் இருப்பதை பார்த்த இயக்குனர் கதை சொல்லாமல் வந்துவிட்டார்.

இப்படி வாணி போஜன் கதை கேட்கும் பொழுது ஜெய் பக்கத்தில் இருந்தால், அது வாணி போஜனின் எதிர்கால சினிமா வாழ்க்கைக்கு ஒரு மைனஸ் என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

actor jai anjali