கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங் 26 ஆகஸ்ட் 2022

Sanjana Singh 26–08–2022

Sanjana Singh – 26th August 2022 – ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்த சஞ்சனா சிங்கின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேணிகுண்டா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். ஜீவா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின் மீகாமன், அசுரவதம், அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவர் தற்போது சூராஜ் இயக்கிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா சிங் அவ்வப்போது கவர்ச்சி படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.