திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு – படங்கள்

மித்ரன் ஜவஹார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில், நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா போன்ற 3 நாயகிகள் உட்பட பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆன நிலையில், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வசூலில் பல கோடிகளை குவித்து வரும் திருச்சிற்றம்பலம் கடந்த 8 நாட்களில் சுமார் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று திருச்சிற்றம்பலம் படத்தின் படக்குழு இப்படத்தின் வெற்றியை சக்சஸ் பார்ட்டியாக கொண்டாடியுள்ளனர். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

thiruchitrambalam sucess party photos
thiruchitrambalam sucess party photos