கார்த்தியின் விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை செய்த மொத்த வசூல் நிலவரம்!

கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளதை அடுத்து இந்த படம் முதல்நாளில் மிக அபாரமான வசூல் செய்துள்ளதாகவும் இதுவரை வெளியான கார்த்தி படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் ‘விருமன்’ தான் என்றும் கூறப்பட்டது.

viruman box office

முத்தையா இயக்கத்தில் கிராமத்து பின்னணி கதையில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வெற்றி என படக்குழு வெற்றிவிழா எல்லாம் கொண்டாடினார்கள்.

இந்நிலயில் தற்போது படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 63 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வருகை விருமன் படத்தின் வசூலை தற்போது மட்டுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.