ஜெயிலர் படத்தில் பணியாற்றும் மூன்று ஸ்டண்ட் மாஸ்டர்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர் ,இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் தெரிவிக்கபடுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் சண்டை இயக்குனராக ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன்கள் கெவின் ஸ்டீவன் ஆகியோர் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Jailer, Rajinikanth 22nd of August 2022