Purnaa 17–08–2022
Purnaa – 17th August 2022 – பூர்ணா என்ற மேடைப் பெயரால் அறியப்படும் ஷாம்னா காசிம், மே 23, 1989 அன்று கேரளாவின் கண்ணூரில் பிறந்தார். அவர் ஒரு இந்திய நடிகை, பிரபல நடனக் கலைஞர் மற்றும் மாடல் ஆவார். 2004ல் மலையாள திரைப்படமான மஞ்சுபோலொரு பெண்குட்டியில் அறிமுகமானர் .
பூர்ணாவின் முதல் தெலுங்கு திரைப்படம் 2007 இல் வெளிவந்த ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் கன்னடத்தில் அறிமுகமான ஜோஷ் திரைப்படம் 2009 இல் வெளிவந்தது. தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 13லட்சத்தை தாண்டி உள்ளது.
பூர்ணாவின் குறிப்பிடத்தக்க திரைப்படங்களாவன கந்தகோட்டை, துரோகி, சீமா தபகை, அவுனு, வித்தகன், சட்டக்காரி, ராதன் கந்தா, ஜன்னல் ஓரம், தகராறு, அவுனு 2, கொடிவீரன், த்ருஷ்யம் 2 மற்றும் அகண்டா ஆகியவையாகும். அவரது வரவிருக்கும் படங்கள் பிசாசு 2, அம்மாயி, விருத்தம் மற்றும் பல.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.