டிம்பிள் ஹயாதி வெளியிட்ட ஹொட்டான படங்கள் இணையத்தில் வைரல் 16 ஆகஸ்ட் 2022

Dimple Hayathi 16–08–2022

Dimple Hayathi – 16th August 2022 – ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். அவர் ஆகஸ்ட் 21, 1988 அன்று விஜயவாடாவில் பிறந்தார். அவர் 2017 இல் கல்ப் திரைப்படத்தில் அறிமுகமானார்.

டிம்பிள் நடித்த மற்றைய திரைப்படங்கள்பிரபுதேவாவின் தேவி 2(அபிநேத்ரி 2), வருண் தேஜின் கடலகொண்ட கணேஷ், யுரேகா, அக்‌ஷய் குமாரின் அட்ராங்கி ரே, விஷாலின் வீரமே வாகை சூடும், ரவிதேஜாவின் கிலாடி ஆகியவை.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 521ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள டிம்பிள் , சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு.