சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்

சூர்யாவின் அடுத்த படம் குறித்து வெளியாகியுள்ள மாஸான தகவல்!

இயக்குனர் சிவா ‘அண்ணாத்த’ திரைப்படத்தை அடுத்து நடிகர் சூர்யாவுடன் கூட்டணி சேர்ந்து ஒருபடத்தை இயக்கவுள்ளார் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியானது.

Surya, Siruthai Siva 15-Aug-2022

இந்நிலையில் தற்போது சூர்யா பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஆகும் நிலையில் தற்போது சிறுத்தை சிவா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்க இருக்கிறதாக கூறப்படுகிறது. இந்த படம் வரலாற்றுக் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படமாக உருவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

adbanner