தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் சென்சார் தகவல்!

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.

Dhanush, Thiruchitrambalam 12-Aug-2022 001

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது படத்தின் சென்சார் தகவல் வெளிவந்துள்ளது. படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைப்படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Dhanush, Thiruchitrambalam 12-Aug-2022
adbanner