‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட திருப்பம்!

அஜித் நடிக்கும் ‘ஏகே 61’ படத்தின் வெளியான லேட்டஸ்ட் தகவல்!

அஜித்தின் ஏகே 61 படப்பிடிப்பு ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என கூறப்படுகிறது.

AK 61, Ajith 12-Aug-2022

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பூனே ஆகிய பகுதிகளில் நடந்து வந்த நிலையில் இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மீண்டும் புனேவில் நடக்கும் படப்பிடிப்போடு மொத்த படமும் நிறைவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

adbanner