விக்ரம் படம் பார்த்த விஜய் சொன்ன அந்த வார்த்தை…..

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில், நடிகர் கமல் தயாரித்து நடித்த படம் விக்ரம். இவருடன் இணைந்து,விஜய்சேதுபதில், பகத்பாசில், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்தனர். இப்படம் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூலீட்டி சாதனை படைத்துள்ளது.

இந்த நிலலையில், விக்ரம் படத்தை முதல் நாளே பார்த்த நடிகர் விஜய், மைன்ட் ப்ளாயிங்” என்று சொன்னதாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்தார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் 2 முறை விக்ரம் படத்தைப் பார்த்து தன்னைப் பாராட்டியதாகவும் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்களினால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

சமீபத்தில், விஜய்67 படத்தில் முழு கவனம் செலுத்த உள்ளதால், சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக கூறிய லோகேஷ் இப்படத்திற்கு நட்சடத்திரங்களை தேர்வு செய்து வருகிறார்.

Vijay, Lokesh Kanagaraj 11th of August 2022