ரெண்டிங்கில் கத்தரின் தெரேசா வெளியிட்ட போட்டோஷட் படங்கள் 10 ஆகஸ்ட் 2022

Catherine Tresa 10–08–2022

Catherine Tresa – 10th August 2022 – ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல். கத்தரின் தெரேசா அலெக்சாண்டர் தனது நடிப்பை முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பங்காற்றியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி பிறந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார்.

கத்தரின் நடித்த படங்கள் தி த்ரில்லர், காட்பாதர், சம்மக் சல்லோ, கதகளி, இதரம்மயிலதோ, பைசா, மெட்ராஸ், எர்ரபஸ், ருத்ரமாதேவி, கணிதன், சர்ரைனோடு, கடம்பன், கவுதம் நந்தா, நேனே ராஜு நேனே மந்திரி, கதா நாயகன், கலகலப்பு 2, வந்தா , ராஜாவா தான் வருவன், அருவம், வேர்ல்ட் பேமஸ் லவர் மற்றும் பாலா தண்டனானா ஆகியவையாகும்.

இவரின் பிம்பிசாரா, மச்சர்லா நியோஜகவர்கம், வால்டேர் வீரய்யா ஆகியன வெளி வரவுள்ள படங்கள் . இவர் ஃபிலிம்பேர் அவார்ட்ஸ் சவுத், விஜய் அவார்ட்ஸ், ஆனந்த விகடன் சினிமா விருதுகள் உள்ளிட்ட விருதுகளை மெட்ராஸ் திரைப்படத்துக்காக பெற்றார்.

adbanner