‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்! வெளியான சூப்பர் அப்டேட்

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் இணைந்துள்ளது குறித்த செய்தி!

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

dhanush, aajeedh khalique, naane varuven 08 aug 2022

இந்நிலையில், இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஜித் ஒரு சிறு கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘நானே வருவேன்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு செல்வராகவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆஜித் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில் செல்வராகவனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Exit mobile version