வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படம்! வெளியான செகண்ட் சிங்கிள்

வெற்றிமாறன் தயாரிக்கும் ஆண்ட்ரியா படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

பிரபல முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனல் மேலே பனித்துளி’. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

andrea jeremiah, anel meley panithuli 08 aug 2022

மேலும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விரைவில் சோனி லிவ் தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கீச்சே கீச்சே’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடல் பலர் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.