நடிகர் கார்த்தியுடன் நடிகை அதிதிஷங்கர் மலேசியா சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல்!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் சமீபத்தில் மதுரையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் கிராமத்து கதையம்சம் கொண்ட தாக இருந்தாலும் உலகம் முழுவதும் புரமோஷன் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தற்போது கார்த்தி, அதிதிஷங்கர் உள்பட படக்குழுவினர் புரமோஷனுக்காக மலேசியா சென்று உள்ளனர்.

karthi, aditi shankar, viruman 07th of august 2022

மேலும் மலேசியாவில் எடுக்கப்பட்ட கார்த்தி, அதிதிஷங்கரின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. மலேசியா மட்டுமின்றி இன்னும் சில நாடுகளிலும் இந்த படத்தின் புரமோஷனுக்கு படக்குழுவினர் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

karthi, aditi shankar, viruman 07th of august 2022
adbanner