அஜித்குமார் பிரபல நடிகையுடன் இணைந்து விளம்பர படத்தில் நடித்துள்ள வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

மேலும் அஜித் தற்போது அஜித் 61 என்ற படத்தில் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

Ajith, AK 61, Simran 04th of August 2022

மேலும் அஜித் திரையுலகில் அறிமுகம் ஆகி 30 வருடங்கள் ஆகிய நிலையில் இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தில் அஜித் நடிகை சிம்ரன் இணைந்து பிரபல காபி விளம்பரத்தில் நடித்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.