பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தை பிரமாண்ட விலை கொடுத்து வாங்கிய நெட்பிளிக்ஸ்!

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்கு பிறகு இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபலமாக நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ்.

பாகுபலி படத்திற்கு பிறகு ராதே ஷ்யாம், சாஹோ போன்ற படங்கள் நடித்தார், ஆனால் அப்படங்கள் சரியான வரவேற்பு பெறவில்லை, வசூலிலும் செம அடி.

இந்நிலையில் தற்போது பிரபாஸ் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஓம் ராத் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ஆதிபுருஷ் ஹிந்தியில் ராமாயண கதையை மைகமாக வைத்து உருவாக்கப்படுகிறது. பிரபாஸ்-கிரிதி சனோன் நடிக்கும் இப்படத்தை நெட்பிளிக்ஸ் ரூ. 250 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இதுவரை எந்த படமும் இந்த அளவு விலைபோனது இல்லை என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Adipurush, netflix, 3rd August 2022