5 நாட்கள் முடிவில் சந்தானத்தின் குலுகுலு படத்தின் மொத்த வசூல்!

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில், சந்தானம், அதுல்யா ரவி, நமிதா, மரியம் ஜார்ஜ், மகாநதி சங்கர், உள்பட பலரது நடிப்பில் உருவாகிய குலுகுலு திரைப்படம் கடந்த மாதம் 29 ஆம் தேதி இப்படம் வெளியானது.

வித்தியசமான கதைகளத்தை கொண்ட இப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில் 5 நாட்கள் முடிவில் இப்படம் செய்துள்ள ஒட்டுமொத்த கலேக்‌ஷன் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படம் மொத்தமாக தற்போது வரை ரூ. 6.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Gulu Gulu, Gulu Gulu box office, santhanam, Sarvar Sundaram 03rd aug 2022