ரெண்டிங்கில் பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட போட்டோஷட் படங்கள் 30 ஜூலை 2022

Priya Bhavani Shankar 30–07–2022

Priya Bhavani Shankar – 30th July 2022 – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சித் தொடரில் சீரியல் நடிகையாக 2014 இல் அறிமுகமானார். சத்யபிரியா பவானி சங்கர் 31 டிசம்பர் 1989 புதுச்சேரியில் பிறந்தார். சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் வந்த நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

இவர் 2017 இல் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்பு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா சாப்டர் 1, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மனப்பெண்ணே மற்றும் பிளட் மணி, யானை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ருத்திரன், பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் பிரியா சமூகவலைத்தளங்களில் 2.9 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பிரியா பகிர்ந்த அசத்தல் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப் படங்களின் தொகுப்பு.