இளசுகளை கவரும் வகையில் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட படு கவர்ச்சி வீடியோ! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

இணையத்தை புரட்டி போடும் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட செம கவர்ச்சி வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sakshi Agarwal, Bigg Boss Tamil 29-July-2022

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கருப்பு நிற ‘டூ பீஸ்’ நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்திருந்த நிலையில், அந்த புகைப்படங்கள் வைரலாகி இணையதளங்களை புரட்டிப்போட்டது.

இந்நிலையில் அதே போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் பின்னணியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட பாடலையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த இளசுகள் தாறுமாறாக கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

adbanner