சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? வைரலகும் செய்தி!

சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக கூட்டணி சேரும் விஜய்சேதுபதி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படம் மிக பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், விரைவில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.

Sivakarthikeyan, Vijay Sethupathi 28-July-2022

இந்நிலையில், தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘மாவீரன்’ படத்தில், வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ நிதினுக்கு வில்லனாக நடிக்க ரூபா 16 கோடி சம்பளம் கேட்ட நிலையில், ‘மாவீரன்’ படத்திற்கும் அதிக சம்பளம் கேட்டு சம்மதிக்கப்பட்டால் விஜய்சேதுபதி நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகக கூறப்படுகிறது.

adbanner