கமல், விக்ரம், அமீர்கான் மூன்று பிரபல நட்சத்திரங்கள் வெளியிட்ட அருள்நிதி படத்தின் டிரைலர்!

அருள்நிதியின் வெளியான புதிய படத்தின் செம டிரைலர்!

தமிழ் சினிமாவில் இளந்தலைமுறை நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டி ப்ளாக்’ மற்றும் ‘தேஜாவு’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

Arulnithi, Diary Trailer 27-July-2022

இந்நிலையில், தற்போது அருள் நிதியின் நடிப்பில் உருவாகியுள்ள படமான ‘டைரி’ டிரைலரை தற்போது நடிகர் கமல்ஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர்.

‘பைவ் ஸ்டார் கிரேஷன்ஸ்’ என்ற யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அருள்நிதிக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

adbanner