விஜய் சேதுபதியுடன் இணைந்த கத்ரீனா கைஃப் – புகைப்படத்துடன் வைரலாகும் செய்தி!

விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த செய்தி!

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராமில் ஸ்ரீராம் ராகவன் மற்றும் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Vijay Sethupathi, Katrina Kaif 25-July-2022

மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ரமேஷ் தௌராணியின் டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தை தயாரிக்கிறது. இப்படம் டிசம்பர் 23, 2022 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதியும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. இது குறித்து கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வேலை நடந்துகொண்டிருக்கிறதுஎன குறிப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

adbanner