‘ஏகே 61’ படத்துக்குப் பிறகு எச் வினோத் இயக்கும் படத்தின் சூப்பர் ஹீரோ!

எச். வினோத் இயக்கும் அடுத்த படத்தின் பிரபல நடிகர் குறித்து வெளியான செய்தி!

எச். வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் ‘ஏகே 61’ படத்தை உருவாக்கி வருகிறார்.

H Vinoth, Vijay sethupathi 22-July-2022

இந்த படத்துக்குப் பின் அவர் இயக்கும் படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. அந்தவகையில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியும் தான் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் பெரியளவில் வெற்றி பெறாததால் எப்படியாவது ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இயக்குனர் எச். வினோத் படத்தை பெரிதும் நம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

adbanner