கமலுடன் மீண்டும் கூட்டணி சேரும் பகத் பாசில்! உற்சாகத்தில் ரசிகர்கள்

கமல் – பகத் பாசில் கூட்டணியில் மீண்டும் உருவாகும் படம்!

லோகேஷ் இயக்கத்தில், கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா நடிப்பில் உருவான ‘விக்ரம்’ ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி ரூபா 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Kamal, Fahadh Faasil 20-July-2022

இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகியுள்ளார்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடித்த பிறகு, மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். மேலும் இப்படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்தையும் கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

adbanner