7 கதாநாயகிகளுடன் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!

ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்!

Niroop Nandakumar, Rainbow 16-July-2022

விஜய் டிவியின் மிக முக்கியமான நிகழ்ச்சியாக அனைவர் மத்தியிலும் பிக்பாஸ் இடம்பிடித்துள்ளது. நடிகர் கமல்ஹசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல சினிமா நடிகைகள் மற்றும் பலர் கலந்துகொண்டு பிரபலமாகினார்கள்.

இந்நிலையில், பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்துகொண்ட நிரூப், தற்போது ‘ரெயின்போ’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இப்பட்த்தில் 7 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர் என்பதும் இப்படத்தை விவேக் கைபா இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Niroop Nandakumar, Rainbow 16-July-2022
adbanner