‘வெந்து தணிந்தது காடு’ படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்த சிம்பு! என்ன நடந்தது தெரியுமா?

‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பார்த்து சிம்பு செய்த காரியம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிக பெரியளவில் ஹிட் ஆன படம் மாநாடு. இப்படத்தை அடுத்து அவர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் உரிமையை உதய நிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vendhu Thanindhathu Kaadu, Simbu 12-July-2022

இந்நிலையில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களுக்கு ஒரு தனி வீடு எடுத்து, அவர்களை அங்கு தங்கவைத்துவிட்டு, சென்னை திரும்பியுள்ளார் சிம்பு.

சென்னை வந்தடைந்த சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தைப் பார்திருக்கிறார். இயக்குனர் கவுதம் மேனனின் மேக்கிங் வீடியோவை பார்த்து அவர் ஆச்சரியமடைந்த அடைந்து கவுதம் மேனனை கட்டியணைத்து, புகழ்ந்து தள்ளி மீண்டும் அவரது படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.