தர்ஷா குப்தா போட்ஷூட் படங்கள் 1 ஜூலை 2022

Dharsha Gupta 01–07–2022


Dharsha Gupta –  1st Jul 2022 – பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலரில் ஒருவர் தர்ஷா குப்தா.

இவரது சின்னத்திரை தொடர்கள் முள்ளும் மலரும், தந்துவிட்டேன் என்னை, ருத்ர தாண்டவம், செந்தூரப் பூவே என்பனவாகும்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள தர்ஷா சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த ஹாட்டான போட்ஷூட் படங்கள் இதோ.